ஒரு பாஸ்கல் அழுத்தம் - சிறுகதை

post title:
ஒரு பாஸ்கல் அழுத்தம் - சிறுகதை

description:

அரைத்தூக்கத்தில் அவள் 'ஸ்ஸ்ஸ்' என்றது வலியினாலோ, பரவசத்தினாலோ இருக்கலாம். இரண்டிற்குமான காரணம் என் உதட்டின் வரி சிறு சீண்டலால் மட்டும் என்பது இதோ இதோடு நான் அவள் முதுகின் தழும்பில் வைக்கும் மூன்றாவது முத்தம் சொல்கிறது. இறுக்கமாக அணைத்துக் கொள்கிறேன். அவள் முதுகின் பாதி இளஞ்சூடும், என் மார்பின் கதகதப்பும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைய, அதற்குக் கீழ் போர்வை தட்டையான பாம்பின் பதத்தில் நெளிந்து கொண்டு இருக்கிறது. இந்த இதமான சூட்டின் வெப்பம் இன்றைய இரவுக்குப் போதுமானதாக இருக்கிறது. அதனால் போர்வையை எடுத்துப் போர்த்தக் கறி வலித்தவனாய் அப்படியே அணைத்துப் படுக்கிறேன் அவளை!!

source link:
http://karuvaappayyan.blogspot.in/2015/04/blog-post_29.html

site name:

கருவாப்பய - பாலகுருநாதன்

author name:

பாலகுருநாதன்

Share on Google Plus

About Pavithran kalaiselvan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment