என்னைப் பற்றி - writers intro - pon karthikeyan

என்னைப் பற்றி


வலைப்பூ தொடங்கி வெகு நாட்களாகிவிட்டன, ஆனால் என்னைப் பற்றிய அறிமுகத்திற்கான இடத்தை வெற்றிடமாகவே வைத்திருந்தேன். என்னைத்தவிர வேறு வாசகர்கள் யாரும் இல்லை.அது தான் யாரும் இல்லையே இப்போது இந்த அறிமுகத்திற்கு என்ன தேவையென்று கேட்காதிர்கள். என்றாவது ஒருநாள் (தெரியாமல் கூட) நுழைபவர்களுக்கும் எனக்கும் ஒரு இடைமுகம் அவசியமாயிருக்கிறது. அதன் தொடக்கமாகத் தான் இந்த அறிமுகம்.

விளைவுகளை ஏற்படுத்தாத வார்த்தைகள் பயனற்றவை. நான் எழுதும் எழுத்துகளும் ஏதேனும் ஒரு வகையில் விளைவுகளை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

எனது தற்போதைய நிலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைப்பியல் துறை மாணவன் . மறந்துபோன தமிழினப் பெருமையையும் வரலாற்றையும் தேடிய எனது பயணத்தை ஆவணப்படுத்தும் நோக்கம் தான் எனது பதிவுகள்.

தோப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட தனிமரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.எனக்கான ஆதரவு என்பது ஒருவரிடமிருந்தும் கிடைத்ததில்லை. இனியும் எதிர்பார்க்கப் போவதில்லை.

தொடர்புகொள்ள கீழ்குறிப்பிட்டுள்ள முகவரியை அணுகுங்கள்
My Facebook id:
Pon karthikeyan
Mail id:ponkarthickkeyan@gmail.com
Share on Google Plus

About Pavithran kalaiselvan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment